பெரும் அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்! பயோன்டெக் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
பிரித்தானியாவில் உருமாற்றம் பெற்றுள்ள புதிய கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பெரும் அச்ச நிலையில் உள்ளன.
மரபியலை மாற்றி புதிய வைரஸாக உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா, விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலானவர்களை தாக்கும் வல்லமை கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸின் உலகம் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், புதிய வைரஸின் தாக்கம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
No comments