யாழ்ப்பாணம் உட்பட வடக்கு பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
வடக்கில் 90 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து நேற்று வரை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 78 பேர், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
No comments