Header Ads

பிரான்ஸில் கண்டுபிடிப்பட்ட புதிய பூச்சி இனம்

 


பிரான்சில் புதிய பூச்சி இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிலேயே இந்த பூச்சி இனம் கண்டறியப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Ribérac (Dordogne) நகரில் இந்த பூச்சி கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் Sciences de la Vie et de la Terre பிரிவைச் சேர்ந்த பேராசியர் Jéremy Destenave இந்த பூச்சி இனத்தை கண்டுபிடித்துள்ளார்.


No comments

Powered by Blogger.