உண்மையான டைட்டனிக் கப்பலை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்று உலக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய சுற்றுலா நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.“வாழ் நாளில் ஒரு முறை பயணம்” என்ற தலைப்பில் டைட்டனிக் கப்பலை பார்வையிடுவதற்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
No comments