Header Ads

பிரான்சில் முதற்கட்டக் கொரோனாத் தடுப்பு ஊசிகள் ஆரம்பம்

 


பிரான்சில் முதற்கட்டக் கொரோனாத் தடுப்பு ஊசிகள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இரண்டு அல்லது மூன்று, மற்றவர்களின் உதவியுடன் தங்கிவாழும் முதியோர் இல்லங்களில் முதற்கட்டக் கொரோனாத் தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக, பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.