Header Ads

மூளையை உண்ணும் அமீபா! வேகமாய் பரவும் ஆபத்தால் பீதியில் மக்கள்

 


கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், ஒரு புதிய நோய் பரவத் தொடங்கியுள்ளது.

மூளை சாப்பிடும் அமீபா (Brain Eating Amoeba) பல மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமீபாவின் அறிவியல் பெயர் நெக்லரியா ஃபோலெரி (Naegleria fowleri) . மருத்துவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரும் அது எங்கிருந்து வந்துள்ளது என்று கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.