செவிலியர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே கீழே மயங்கி விழுந்துள்ளார். அமெரிக்க நகரமான டென்னசியில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் ஃபைசர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். 17 நிமிடங்களில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments