அமெரிக்காவில் அடர்ந்த வனப்பகுதிகளில் பற்றிய தீ!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் அடிக்கடி தீப்பற்றி எரிகின்றது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கலிபோர்னியா வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
திடீரென பற்றிய இந்த காட்டுத் தீயை, அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த காட்டுத்தீயால் விலங்குகள் பாரியளவில் உயிரிழந்துள்ளது.
No comments