உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த கொரோனா! கவலையில் விஞ்ஞானிகள்
கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது.
ஒரு வைரஸின் மரபணுவில் சில மாற்றங்கள் ஏற்பட்டு புதிய வகை வைரஸாக பரவுவது மியூடேஷன் (Mutation) எனப்படுகிறது.
முதன்முதலில் சீனாவின் ஊஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவிய வைரஸில் இருந்து வேறுபட்டது.
No comments