Header Ads

பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியுள்ள புதிய கொரோனா – தடை விதித்த நாடு

 



பிரித்தானியாவில் பரவத்தொடங்கியுள்ள புதிய வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.

இந்த தொற்று அதிகமாக ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் முக்கிய நாடு ஒன்று பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு தடை விதித்துள்ளது.

விரிவான தகவலுக்கு….


No comments

Powered by Blogger.