Header Ads

🔴 இவ்வார இறுதியில் - இல் து பிரான்சுக்குள் பனிப்பொழிவு!!!???



 இவ்வாரத்தின் இறுதியில் இல் து பிரான்சுக்குள் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

 
இவ்வருடத்தின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் திகதி வியாழக்கிழமை இல் து பிரான்சுக்குள்  0° குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அன்றைய இரவு அல்லது மறுநாள் வெள்ளிக்கிழமை பனிப்பொழிவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக இரவு நேரத்தில் இல் து பிரான்ஸ் முழுவதும் 0° குளிர் அல்லது அதற்கும் குறைவான -1° போன்ற கால நிலை பதிவாகலாம் எனவும், பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இல் து பிரான்சுக்குள் பகல் வேளையில் 1°  தொடக்கம் 4° வரையான காலநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.