WHATSAPP பயனாளர்களுக்கு அதிர்ச்சி – இனி இந்த தொலைபேசிகளில் இயங்காது
வாட்ஸ்அப் செயலி சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இயங்காது.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இயங்காது.
அதாவது ஒரு சில ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.
விரிவான தகவலுக்கு….
No comments