பிரான்ஸ் மக்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்!
சுமார் ஒன்பது மாத காலமாக கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியிருந்த பிரான்ஸ் தற்போது படிப்படியாக மீண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அங்கு அமுலிலுள்ள முடக்க நிலை நீக்கப்பட்டவுள்ள நிலையில் பிரான்ஸிலிருந்து எந்தெந்த நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
செல்ல தகுதியான நாடுகள், அங்கு நிலவும் கட்டுப்பாடுகள், எந்த நாடுக்கு நேரடியாக செல்ல முடியும் என பல தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் உட்பட மேலும் பல நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு பிரான்ஸ் பிரஜைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு....
No comments