Header Ads

2021 ஆம் ஆண்டுக்கான விமான கண்காட்சி இரத்து!!

 



2021 ஆம் ஆண்டுக்கான விமான கண்காட்சிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

 
ஆண்டுதோறும் இடம்பெறும் விமான கண்காட்சி (salon aéronautique) வரும் வருடமும் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதியில் இருந்து 27 ஆம் திகதி வரை இந்த கண்காட்சி Bourget (Seine-Saint-Denis) நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக  இந்த கண்காட்சி இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் ஏற்பாட்டாளர்களான Salon international de l'aéronautique et de l'espace de Paris (SIAE) நிறுவனம் இதனை இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. 


No comments

Powered by Blogger.