ஏலியன்கள் ஏற்கெனவே அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் நமது அண்டத்தில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும், ஏலியன்கள் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் மனிதர்களை காட்டிலும் வளர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
No comments