இலங்கையில் வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் நாட்டில் கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் இதனை தெரிவித்துள்ளார்.
No comments