தலை முடியை வெட்டிய நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி – வாழ்க்கை நடந்த திடீர் மாற்றம்
10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த நபர் தனது குடுபத்துடன் இணைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இணையத்தளத்தில் வைரலான வீடியோவால் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த நபர் தனது குடுபத்துடன் இணைந்துள்ளார்.
தலை முடியை வெட்டியமையினால் அவர் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments