உலகின் மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியமான விடயமாகும்.இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகின்றது.
No comments