Header Ads

மலைப்பாம்புகளுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம்! குழப்பத்தை ஏற்படுத்திய காரணம்

 


பாம்பை உணவாக விற்க, சாப்பிட ஒரு சிலர் காத்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பர்மிய மலைப்பாம்பை (Burmese Python) இந்த மக்கள் சாப்பிடுவதற்கு விரும்ப காரணம் என்ன என வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.