புதிய வீரியமிக்க கொரோனா தொற்றால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து!
புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ்கள் காரணமாக 2021இல் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது கடினமான என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இந்த புதிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது கடினமான விடயமாக காணப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் நோய் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.
விரிவான தகவலுக்கு….
No comments