ஐரோப்பிய நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து
புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் புதிய திரிபு எட்டு ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு (WHO) தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக ஐரோப்பாவின் WHO பிராந்திய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விரிவான தகவலுக்கு…
No comments