Header Ads

🔴 விசேட செய்தி : கொரோனா தடுப்பூசிகள் தயார்..!!

 



கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் திகதியை பிரதமர்  Jean Castex சற்று முன்னர் அறிவித்தார். 

 
<<பிரான்ஸ் 200 மில்லியன் தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளது>> என சற்று முன்னர் பிரதமர்  Jean Castex அறிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, <<கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக மோசமாக ஐரோப்பாவை பாதித்துள்ளது. அதன் வீரியம் குறைவடையவில்லை.!>> என தெரிவித்தார். 


 
மேலும், <<டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் கொரோனா தடுப்பூசிகள் பிரான்சை வந்தடையும். வரும் நாட்களில் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும். ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்படவேண்டும்!>> எனவும் பிரதமர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.