வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட இலங்கையில் உள்ள விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை வருவதற்கு எதிர்பார்ப்பவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
No comments