பிரான்ஸில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக ஆய்வுகூடங்களில் அதிகளவான மக்கள் குவிக்கின்றனர்.சமீப நாட்களாக இல் து பிரான்சுக்குள் உள்ள மருத்துவ நிலையங்களில், ஆய்வு கூடங்களில் இந்த அதிக மக்கள் கூட்டத்தினை காணக்கூடியதாக உள்ளது.
No comments