Header Ads

தற்பேதைய செய்தி - பலர் மீது துப்பாக்கிச் சூடு - பணயக்கைதிகளுடன் ஆயுததாரி - சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்!!

 


பரிசின் அண்மித்த புறநகரப் பகுதியான  Domont (Val-d'Oise) இல், தனது மனையிவியின் நிறுவனத்திற்குள் ஆயுதத்துடன் ஊடுருவியுள்ள ஒரு நபர் பணயக்கைதிகளாகச் சிலரை வைத்துள்ளார்.


இதில் இவரது துணைவியாரும் உள்ளடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் இருவர் சுடப்பட்டுக் காயமடைந்துள்ளனர்.

20h00 மணியிலிருந்து ஜோந்தார்மினரின் அதிரடிப்படையினரான GIGN இந்தப் பகுதியைச் சுற்றிவளைத்துள்ளனர்.



No comments

Powered by Blogger.