கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட ஆபத்து – அதிர்ச்சியில் உலக நாடுகள்
அமெரிக்காவில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
எனினும் தடுப்பூசி சில நிமிடங்களிலேயே தீவிர ஓவ்வாமை ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அலாஸ்காவில், ஃபைசர் கொரோனா தடுப்பூசியால் தீவிர அலர்ஜி ஏற்பட்ட நபர் தொடர்பில் ஆராய்ந்த போது முக்கி தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரிவான தகவலுக்கு….
No comments