Header Ads

தம்பதிக்கு அடித்த அதிஷ்டம் – 60 வருடங்களுக்கு பீட்சா இலவசம்

 


அவுஸ்திரேலிய தம்பதியினர் 60 வருடங்களுக்கு இலவச டோமினோஸ் பீட்சாவை வென்றுள்ளனர்.

60 ஆண்டுகள் மதிப்புள்ள பீட்சாவை வென்ற முதல் நபராக இந்த தம்பதி காணப்படுகின்றனர்.

டோமினோஸ் அவுஸ்திரேலியா அவர்களின் 60 ஆவது பிறந்தநாளை டிசம்பர் 9 அன்று கொண்டாட ஒரு போட்டியை நடத்த முடிவு செய்தது.

No comments

Powered by Blogger.