Header Ads

மாடர்னா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள்! அமெரிக்க FDA வெளியிட்ட முக்கிய தகவல்

 


உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா தொற்றிற்கு எதிராக இரு தடுப்பூசிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாடர்னா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

முதலில் pfizer தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா, நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியது.

அமெரிக்கா FDA ஒப்புதல் அளித்த இரண்டாவது கொரோனா தடுப்பூசி மாடர்னா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அழகுபடுத்த பேஷியல் ஃபில்லர்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி போட்டவுடன் வீக்கம் மற்றும் கட்டி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என FDA ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது

தடுப்பூசி செலுத்தியவுடன் நோயெதிர்ப்பு அமைப்பு உடலில் புதிதாக வீக்கம் அல்லது கட்டிகளை ஏற்படும் அகாயம் அதிகம் உள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி செயல்படும் அவ்வாறு இருக்கும என்று டாக்டர் ஷெர்லி சி கூறியுள்ளார்.

மேலும், இந்த பக்க விளைவுகளுக்கு எளிதில் சிகிச்சையளிக்கப்படுவதாகக் டாக்டர் ஷெர்லி சி குறிப்பிட்டுள்ளார்.

பக்க விளைவுகள் ஏற்படும் என்ற காரணத்திற்காக மக்கள் அச்சப்பட தேவையில்லைவலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.