மிஸ் பிரான்ஸ்! - 2021 ஆம் ஆண்டுக்கான அழகி தேர்வு!
2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியாக Amandine Petit எனும் அழகி தேர்வாகியுள்ளார்.
நேற்று சனிக்கிழமை இந்த அழகிப்போட்டி Puy du Fou அரங்கில் (Pays de la Loire ) இடம்பெற்றது. இதில் Normandy நகரைச் சேர்ந்த Amandine Petit எனும் 23 வயதுடைய அழகியே வெற்றி பெற்று 2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியாக தேர்வானார்.
வடமேற்கு பிராந்தியமான Bourguébus நகரைச் பூர்வீகமாக கொண்ட இவர் Caen நகர பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றார். மிஸ்.Normandy ஆக இவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் தேர்வாகியிருந்தார்.
No comments