இலங்கையில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சனத்தொகையை அதிகமாகக் கொண்ட பிரதேசங்களில் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
No comments