தமிழ் மக்களின் மூத்த துரோகி எட்டப்பன் கருணாவின் தாயர் இன்று விண்ணுலகை எய்தியுள்ளார். துரோகியாக இருந்தாலும் அவவும் ஒரு தாய் தான். மகனின் நய வஞ்சகத்திற்கு ஒரு தாய் என்ன செய்யும் பாவம்
என்னடா அப்பா உங்களுக்கு எல்லோரும் துரோகிகள் ,ஆனால் உங்களை யாரும் ஏற்பதில்லை ,அவன் துரோகி இவன் துரோகி .கடைசி ஒஸ்லோ ஒப்ந்த்தத்தில் கையெழுத்திட்ட பாலா துரோகி தமிழ்ச்செல்வன் துரோகி .நாலு புளிதலைகள் தப்புவதற்காக லச்சம் மக்களை பலிகொடுத்துவிட்டு கடைசியில் தாங்கள் தப்ப ஆயுத ஒப்படைப்பு .ஏன் குப்பி கடித்து செத்திருக்கலாம் அந்த லட்சம் மக்கள் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள் , எந்த அரசியல் அறிவு உள்ளவனுக்கும் புரியும் தமிழ் ஈழம் கனவு மட்டும் தான் இதை செலவநாயகம் காலத்திலேயே கேள்விபட்டு விட்டோம் ,சிங்களவனிடம் ஆனையை கேட்டால்தான் பூனையாவது தருவான் என்று .இலங்கையில் தமிழினத்தின் அடியை அடியோடு அழிக்க உரமேற்றி வளர்க்கபட்டது புலிகள் ,தன்ன்னினத்தை மற்றவர்கள் அழி த்தை விட இவர்கள் சம்பந்தபட்டு அழ ந்ததுதான் அதிகம்
என்னடா அப்பா உங்களுக்கு எல்லோரும் துரோகிகள் ,ஆனால் உங்களை யாரும் ஏற்பதில்லை ,அவன் துரோகி இவன் துரோகி .கடைசி ஒஸ்லோ ஒப்ந்த்தத்தில் கையெழுத்திட்ட பாலா துரோகி தமிழ்ச்செல்வன் துரோகி .நாலு புளிதலைகள் தப்புவதற்காக லச்சம் மக்களை பலிகொடுத்துவிட்டு கடைசியில் தாங்கள் தப்ப ஆயுத ஒப்படைப்பு .ஏன் குப்பி கடித்து செத்திருக்கலாம் அந்த லட்சம் மக்கள் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள் , எந்த அரசியல் அறிவு உள்ளவனுக்கும் புரியும் தமிழ் ஈழம் கனவு மட்டும் தான் இதை செலவநாயகம் காலத்திலேயே கேள்விபட்டு விட்டோம் ,சிங்களவனிடம் ஆனையை கேட்டால்தான் பூனையாவது தருவான் என்று .இலங்கையில் தமிழினத்தின் அடியை அடியோடு அழிக்க உரமேற்றி வளர்க்கபட்டது புலிகள் ,தன்ன்னினத்தை மற்றவர்கள் அழி த்தை விட இவர்கள் சம்பந்தபட்டு அழ
ReplyDeleteந்ததுதான் அதிகம்
Thanks
Delete