Header Ads

மட்டக்களப்பில் ஆனந்த சுதாகரனை விடுதலைசெய்யக்கோரி உணர்வுடன் கையொப்பம்




நேற்றும்(23/03/2018),இன்றும் (24/03/2018) காந்தி சதுக்கத்தில் தொடர்சியாக இடம்பெற்ற கையொப்பம் திரட்டும் நிகழ்வில் இதுவரை 10431 கையொப்பங்கள் பெறப்பட்டது,

இந்த வேண்டுதலை ஏற்று உணர்வுடன் ஆனந்தசுதாகரன் விடுதலைக்காக கையொப்பம் இட்ட அனைத்து மக்களுக்கும் மனதார நன்றியறிதலை தெரிவிக்கின்றோம்.





No comments

Powered by Blogger.