Header Ads

தமிழர்களின் விடுதலைக்காக போராடி ஆயுள் கைதியாக வாடும் ஆனந்த_சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி

தமிழர்களின் விடுதலைக்காக போராடி ஆயுள் கைதியாக வாடும் ஆனந்த_சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் தாயை இழந்தும் தந்தையை பிரிந்து தவிக்கும் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற வரும் 

சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் நெல்லியடி பஸ்நிலையத்தில் ஜனாதிபதிக்கு 2000 கருணை மனு அனுப்ப உள்ளோம் மனிதாபிமானம் உள்ள தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்! 


அழைப்பு :போதைக்கு எதிரான இயக்கமும் வடமராட்சி இளைஞர்களும் இணைந்து.





No comments

Powered by Blogger.