Header Ads

அஜித் மான்னப்பெருமவிற்கு 4 வார நாடாளுமன்ற தடை


நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவிற்கு 4 வார நாடாளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் செங்கோல் மீது கை வைத்தமையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.