Header Ads

மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!


மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மிஹிந்தலை - தம்மனாவ வாவியில் நேற்றைய தினம் மீன்பிடிக்கச் சென்ற மூவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.  



No comments

Powered by Blogger.