பாடகர் ஹரிஹரன் இலங்கையில்...
பிரபல இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஹரிஹரன் இலங்கை வந்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் வருகை வந்துள்ளார்.
பாடகர் ஹரிஹரனுடன் தென்னிந்திய தொலைக்காட்சி பிரபலங்களான மா.கா.பா.ஆனந்த், சிவாங்கி ஆகியோரும் வருகை வந்துள்ளார்.
இலங்கையை வந்தடைந்த இவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளதுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
No comments