Header Ads

தேவாலயங்கள் மீது தீ வைப்பு!


பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்தப் பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதோடு அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு உள்ளிட்ட  தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது

இதேவேளை, தற்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



No comments

Powered by Blogger.