Header Ads

திடீர் சுகயீனம்: ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில்!


திடீர் சுகயீனம் காரணமாக பசறை – மீதும்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமையையடுத்து அவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 



No comments

Powered by Blogger.