Header Ads

கொழும்பு துறைமுகத்தில் சீன ஆய்வுக் கப்பல்

 


சீன மக்கள் குடியரசின் சிறப்பு ஆய்வுக் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.

இந்த கப்பல்  கொழும்பில் இரண்டு நாட்கள் நங்கூரமிட்டிருக்கும். 

சீன மக்கள் குடியரசின் Hei Yang 24 Hao என்ற சிறப்பு ஆய்வுக் கப்பல் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.

129 மீட்டர் நீளமுள்ள கப்பலில் 138 பேர் பணிபுரிகின்றனர்.



No comments

Powered by Blogger.