Magnanville சிறைச்சாலையில் மேலதிகமாக 700 கைதிகளுக்கான இடம்!
Magnanville சிறைச்சாலையில் 700 கைதிகளுக்கான அறைகள் விரைவில் உருவாக்கப்பட உள்ளது.
பிரான்சில் சிறைச்சாலைகளில் போதிய அளவு இடம் இல்லை. சிறைச்சாலைகளின் கொள்ளளவை விட அதிகமாக கைதிகள் உள்ளனர். 2027 ஆம் ஆண்டுக்குள் 15,000 பேருக்கான இடவசதியுடன் கூடிய சிறைச்சாலைகள் அமைக்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடந்த 2017 ஆம் ஆண்டு உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் Yvelines மாவட்டத்தில் உள்ள Magnanville சிறைச்சாலையில் 700 கைதிகளுக்கான இடம் விரைவில் அமைக்கப்படும் என நீதித்துறை அமைச்சர் Eric Dupond-Moretti அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த அறைகள் தயாராகும் எனவும் அவர் தெரிவித்தார்.
*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஓப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
நன்றி
No comments