அகழிக்குள் விழுந்து மூழ்கிய கட்டுமான பணியாளர்!!
கட்டுமான பணியில் ஈடுபட்டுவந்த ஒருவர் அகழி ஒன்றுக்குள் விழுந்து, புதைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை Carrières-sous-Poissy (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய ஒருவர் அப்பகுதியில் கட்டிடப்பணிக்காக நிலப்பரப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அதன்போது இரண்டு மீற்றர் ஆழமுடைய அகழி ஒன்றுக்குள் விழுந்து உள்ளே புதைந்துள்ளார்.
உதவிக்குழு அழைக்கப்பட்டு குறித்த நபர் மீட்க்கப்பட்டார். மிக ஆபத்தான நிலையில், Beaujon (Clichy) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
*
பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்


*
உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்
*


............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஓப்படைக்கின்றோம் .

நன்றி
No comments