இந்தியாடோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற 2 இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!
டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற 2 இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்கம் வென்ற மணீஷ்நர்வால், வெள்ளி வென்ற சிங்கராஜ் ஆகியோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
No comments