சாவகச்சேரி சந்தை இப்பொழுது எப்படி இருக்கிறது
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் ஒரு பிரதான நகரம் சாவகச்சேரி ஆகும்.
சாவகச்சேரி நகரமானது 1999 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இன மோதலால் கடுமையாக சேதமடைந்திருந்தது. இதன் தற்போதைய தோற்றத்தை பாருங்கள்.
No comments