இலங்கையின் யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மையில் பண்ணை கடற்கரை சுற்றுலாவலயம் காணப்படுகின்றது. பெருமளவு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இப்பிரதேசம் காணப்படுகின்றது. இன்று Covid 19 காரணமாக சுற்றுலா பயணிகள் இங்கு வருவது மிக அரிது.(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)
No comments