பலாப்பழம் விரும்பாதவர்கள் பெரும்பாலும் கிடையாது. அனைவருமே பலா பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு இனிப்பான சுவையான பழமாக பலாப்பழம் திகழ்கிறது. பலாப்பழம் சுவையானது மட்டுமல்லாமல் அதில் உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய பல விதமான நன்மைகள் அடங்கியிருக்கின்றன
No comments