விரைவில் அமைச்சரவை மாற்றம்; பலரின் பதவிகள் பறிபோகும் அபாயம்?
மிக விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினராக பஷில் ராஜபக்ஷ அடுத்தவாரம் பதவியேற்க உள்ளார்.
அதன் பின்னரே பெரும்பாலும் இந்த அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி தற்போது அமைச்சர்களாக உள்ள சிலர் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரியவிக்கின்றன.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments