Header Ads

தோழியுடன் விஜய் மகன் சஞ்சய்; வைரலாகும் புகைப்படம்

தமிழில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவருக்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் இருக்கின்றனர். விஜய் சில திரைப்படங்களில் தனது மகனுடன் பாடல்களில் நடனமாடியிருக்கிறார்.

விஜயின் மகனுக்கு சினிமாவில் ஆர்வம் அதிகமாக இருப்பதால், அவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் குறித்த படிப்பு படித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அத்துடன் இவர் ஒரு சில குறும் படங்களை இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது பெண் தோழியுடன் இணைந்து காரில் விளையாடிய வீடியோ வைரலானது. அதில் அந்த தோழியின் முகம் சரியாக தெரியவில்லை. எனினும் , தற்போது சஞ்சய் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அவரும் உள்ள நிலையில் அப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇

 


No comments

Powered by Blogger.