Header Ads

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு


 எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என அதன் தலைவர் என்.கே.ஜயரத்ன தெரிவித்தார்.

எனினும் பேக்கரி உரிமையாளர்களால் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு அதற்கமைய, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க


No comments

Powered by Blogger.