கோழி பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
நாடு முழுவதிலும் மரக்கறி முதல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கோழி வளர்ப்பு செலவீனம் அதிகரிப்பே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments