ஒன்லைன் விற்பனை ஒருபோதும் இல்லை!
பல்பொருள் அங்காளிடமிருந்து ஒன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியதுடன் தேசிய கொவிட் தடுப்பு செயலணியும் அனுமதி வழங்கவேண்டும் செயலணியும் ஒப்புதல் வழங்கவேண்டும் என கலால் திணைக்களம் கூறியிருந்த நிலையில் இராணவ தளபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments